மு.க.ஸ்டாலின் பதவி ஏற்ற போது கண்கலங்கிய துர்கா ஸ்டாலின்| MK Stalin |DMK | TN CM | Durga Stalin
Podstawowe dane o:
Liczbie odsłon: 737124
Czasie trwania: 2m 3s
Uzyskanych ocenach: 14087

OPIS:
மு.க.ஸ்டாலின் பதவி ஏற்ற போது க

மு.க.ஸ்டாலின் பதவி ஏற்ற போது கண்கலங்கிய துர்கா ஸ்டாலின்| MK Stalin |DMK | TN CM | Durga Stalin

- Such a beautiful and wonderful moment
- All credits is goes to Mrs Durga stalin amma only. Today MKS sir is sitting in TN CM seat because of Durga amma good heart only I think she is very good hearted person....🙏
- Super thalaiva
- Unlike பண்ணவன் அத்தனை பேரும் பொறாமையில் பின்புறம் பொசுங்கியன்கள்
- 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪
- கவலப்படாதமா நாட்ட கொல்ல அடித்து விவசாயத்தை பிலாட் போட் ஏரி குலம் குட்டைய kk நகர் பிலாட் போட்டு இலங்கை மக்கலை அழித்த மாதரி மக்கல நாசமாக்கியாவது கொல்லை அடிச்சி கொட்டுவாம்மா அழாதம்மா
- Don't worry....
Innum 1 Varusathula
Makkal Kathara Poraanga ....
- .....எவன் பொண்டாட்டி தாலி அறுத்தாலும் பரவாயில்லை, எவன் பொண்ணு கற்பு போனாலும் பரவாயில்லை, தான் அயோக்கிய புருசன் நல்லா இருக்கனும்னு கோவில் கோவிலா சுத்தும் கற்புக்கரசி....அப்படி தான் அழுவும்
- all the best sir
- Seeman 🤘🤘
- Stalin wife venduthaal thaan palithathu, DMK jeyikkavillai
- Nammudaya valarchila aanandha kannir vidubavargal 2 per thaan mother and wife❤️
- naveen is correct
- nothing wrong
stalin sir hard work
mom which temple u r going please tell to us
not that to become any minister but for good success
ur prayer only made him in this level.
- பாவம் நாட்டை நினைச்சு அழுதிருப்பாங்க
- முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய நான் என்று சொல்லிவிட்டு தலையைத் தூக்கிப் பார்த்தாரு அதுதான் கெத்து
- Goose bump moment when he told
Muthuvel karunathi stalin ...
- போடிநாயக்கனூரில் டீ கடை வைத்திருந்த நபர் மூன்று முறை முதலமைச்சரான பொழுது அவர் மனைவி அழுதாரா என்று நமக்குத் தெரியாது , சிலுவம்பாளையத்தின் கிளைச் செயலாளர் முதலமைச்சராகி நான்கரை ஆண்டில் அவர் மனைவி கருப்பா வெளுப்பா சிகப்பா என்பது கூட நமக்குத் தெரியாது ஆனால் ஐந்து முறை முதலமைச்சரின் மகன் என்கிற ஒரே தகுதியோடு கட்சியின் தலைமைப் பதவிக்கு வந்ததால் இன்று முதல்வர் என்பதால் அவரது மனைவி ஆனந்தக் கண்ணீர் வடித்தது தான் இன்று ட்ரெண்டிங் நியூஸ் , இது தான் உலகம் , இது தான் ஊடக வியாபாரம் , இது தான் அரசியல்
- இதெல்லாம் ஒரு செய்தியாடா
- God is great